சோலார் ஏரோபிளேன் வடிவ கார் ஏர்பிரஸ்னர். இதன் மீது விழும் சூரிய ஒளி அளவை பொறுத்து இதிலுள்ள விசிறி வேகம் அதிகரித்து, நறுமணத்தை கார் முழுவது பரவச் செய்யும். நறுமண பொருள் காலியாகி விட்டாலும் மீண்டும் மீண்டும் நிரப்பிக் கொள்ளலாம். கார் போன்ற வாகனங்களின் டேஸ்போர்ட் வாசனையோடும் அலங்காரத்தோடும் வைத்துக் கொள்ளலாம். இது ரூ.255.00 விலையில் பிளிப்கார்ட்டில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வாங்க https://fktr.in/ekgWwmY Buy Air Freshner

கருத்துகள்
கருத்துரையிடுக