இது தண்ணீரை விட சற்று அடர்த்தி அதிகமான திரவப் பொருள். இது தண்ணீரை போன்று இருப்பதால் பயன்படுத்த எளிதானது. இதனை சூரிய உதயத்திற்கு முன்போ அல்லது சூரியன் மறைந்த பின்பு பயன்படுத்தினால் அதிக ஆற்றல் கொண்டதாக இருக்கும். இதனை பெரிய வெடிப்புகளில் நேரடியாக பயன்படுத்தாமல், அந்த பெரிய வெடிப்பை எதையாவது அடைத்து விட்டு பின் அதற்கு மேல் பூசினால் நல்லது. ஏனென்றால் இது தண்ணீரை போல் இருப்பதால் பெரிய வெடிப்புகளில் தங்காமல் ஒழுகிவிடும். வாங்க விரும்புவோர் கிளிக் செய்யவும்

கருத்துகள்
கருத்துரையிடுக