ஆரோக்கியமான பண்டம் காக்ரா

(KHAKHARA)காக்ரா வாங்க 

கோதுமை, கடலை மாவு, சிறிதளவு எண்ணெய்/நெய் மற்றும் மசாலா பொருட்கள் சேர்த்து செய்யப் படும் குஜராத்திகள், ராஜதானிகள் விரும்பி உண்ணும் ஆரோக்கியமான உணவு/பண்டம்.  மற்ற பண்டங்களை எண்ணெயில் பொறிக்காமல் சப்பாத்தி கல்லில் மிதமான சூட்டில் சுட்டு எடுக்கப்படும் மெல்லிய பொறு பொறுப்பான உணவாகும். இவை எளிதில் ஜீரணக்கக் கூடியது.  ஆகையால் அனைத்து வயதினரும் உட்கொள்ள ஏற்றது.  இதில் சில சுவைகளை உணவாகவும் சிலசுவைகளை சாப்பாட்டிற்கு கறியாகவும். உதாரணத்திற்கு மெத்தி (வெந்தயம்) சாக்லைட், Cheese,  அனைவரும் விரும்பி உண்ணக் கூடியது. காலை உணவாகவும் பயண உணவாகவும் பயன்படுத்த ஏற்றது. ஊறுகாய்(Acharau), Panipuri இவைகள் சாப்பாட்டிற்கு கறியாக பயன்படுத்த ஏற்ற வகைகள். இதுபோக பெரி பெரி இது குடி மக்களுக்கு ஏற்றது. காக்ரா வயிற்று தொந்தரவுகளை ஏற்படுத்தது, ஆகையால் எல்லா நேரங்களிலும் உண்ண ஏற்ற உணவாகும்.  காக்ரா வாங்க

கருத்துகள்